1.VairaBharathi receives award , with ilayavan and father muthukumar 2.kaviPuyal VairaBharathi with Kaviperarasu VairaMuthu 3.Kavipuyal vairabharathi with kaviMaharishi vaali 4.KaviPuyal receiving lot of smiling love from KaviPerarasu
1.Vairabharathi first poetry book released on september2007, 2.vairabharathi receives award for the student magazine "ILAYAVAN" as a sub-editor 3.Mother JAISRI with childhood VairaBharathi(usually poet carries poems, for a change poetry carries the poet!) 4.VairaBharathi receives "KAVIPUYAL" title among Tamil scholars on july3-2007 5.VairaBharathi gets honoured by "ILAKKIYA CHARAL" founder Kavimamani Ilayavan
"கவிப் புயல்" விருது 3rd ஜூலை2007 மாதம் பெற்றேன், இலக்கிய சாரல் செயலாளர், "இளையவன்" என்னும் மாணவ இதழின் ஆசிரியர், திருக்குறள் செல்வர் பட்டம் பத்தாம் வகுப்பில் பெற்றேன், ஆளுநர் (ராம் மோகன் ராவ்) கையால் என் எழுத்துக்காக பரிசு பெற்றேன், delphi TVS நிறுவனத்தில் விருது பெற்றேன், பொதிகை, விஜய் டிவி, மக்கள் டிவி, ஆல் இந்தியா வானொலியில் கவிதை ஒலி, ஒளி சிறகு விரித்தன.வைரமுத்து- பாரதி என்றால்-;வைரபாரதி பாரதிதாசன். ஐந்து முறை கவிதைக்காக தொடர் முதல் பரிசு என் கல்லூரியில், MOB வைஷ்ணவ கல்லூரி மாணவியர் நேர்காணல் செய்தனர் , கலைமகள், அமுதசுரபி, சிறகு ,நிறை ,அபிராமி, பத்திரிகைகளில் பவனி வருகின்றன, பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா, brahmananda மயி , ஞான ஒளி மகான், சிவ ஷங்கர் பாபாஜி போன்ற மகான்களிடம் கவிதை சமர்ப்பித்து ஆசி பெற்றேன்,
இளையராஜா , பாரதிராஜா ,வைரமுத்து,வாலி,முத்துலிங்கம், அப்துல் ரகுமான் போன்றவர்களின் பாராட்டு,வைரமுத்து, பாரதி என்றால்--- வைரபாரதி பாரதி தாசன். பொதிகையில் என் முகப்புப் பாடல் "நம்பிக்கு ஏற்ற நங்கை" நிகழ்ச்சியில் ஒலிபரப்பு, மக்கள் டிவியில் தொடர் கவிதை நிகழ்ச்சி வருகின்றன... இளையவன் ஐயா காவியம் "காவிய தவம்" ஸ்ரீ சாய் மகா காவியம், "இறைவன் ஒரு கவிதை" என
படைப்புகள் விரிகின்றன... இன்னும் பல சாதனைகள் தொடரும் ஸாய் அருளோடும் .. என் அன்னை ஆசியோடும்... "ஜெய் ஸ்ரீ"